தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முன்னதாக சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் வழிவகுப்பதாக தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலின் போன்றவர்களுக்கு நன்மை எதுவும் கண்ணுக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post