மேற்கு வங்கம் மட்டுமல்லாமல் பாஜக ஆளாத எல்லா மாநிலங்களிலும் பாஜக அரசு அத்துமீறுவதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக நடக்கும் நிகழ்விற்கு மம்தா குரல் கொடுப்பதாகவும், எல்லா எதிர்கட்சிகளின் ஆதரவு இருக்கும் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post