நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் கூட்டணி குறித்து பா.ஜ.க முடிவு செய்யும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்களில் அதிகம் பயன்பெற்றது தமிழகம் தான் என்று சுட்டிக் காட்டினார்.
Discussion about this post