தமிழகத்தை கொள்ளையடித்த கூட்டம் திமுக என்று பாஜக தேசிய செயலளார் எச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ப.சிதம்பரம் சிறைக்கு செல்வது உறுதி என்றார். மேலும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம், நிபுணர்கள் குழு அமைத்து அதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் இந்த நிபுணர்களை விட ஸ்டாலின், வைகோ போன்றவர்கள் சிறந்த நிபுணர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Discussion about this post