குழந்தைகளுக்கான எதிரான குற்றங்களை தடுக்கவும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி சென்னை பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி மற்றும் காவல் ஆணையர் விசுவநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலட்சுமி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்க புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுவரை 900 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் வெளிவர முடியாத வகையில் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் இதுவரை 900 போக்சோ வழக்குகள் பதிவு : குற்றப் பிரிவு துணை ஆணையர்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: ChennaiCriminal InvestigationDeputy Commissionernewsjpoxo cases
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்... சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
By
Web team
September 25, 2023