தஞ்சையில் உள்ள பழமார்நேரி சாலை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து சாம்பலாயினதிருக்காட்டுப்பள்ளியில், தொழிலாளி ஒருவரது வீட்டில் எதிர்பாரத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் 8 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
Discussion about this post