சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் உள்ள பேரறிவாளர், முருகன், நளினி உள்பட 7 பேரை விடுவிக்கும் நடவடிக்கைகளை அரசு ஆராயும் என்று குறிப்பிட்டார். அவர்கள் 7 பேரையும் விடுவிக்க வேண்டுமென்பதே அரசின் எண்ணம் என்று தெரிவித்த அமைச்சர் சி.வி.சண்முகம், அதுவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பம் என்றும் குறிப்பிட்டார்.
7 பேரின் விடுதலை பற்றி அரசு ஆராயும் – சி.வி.சண்முகம்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: சி.வி.சண்முகம்சென்னைராஜிவ் கொலை
Related Content
லாபத்துக்காக பல்கலை.யை மூடும் திமுக... முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விளாசல்
By
Web Team
July 26, 2021
மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி
By
Web Team
July 23, 2021
27 மாவட்டங்களில் அனல் தகிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
By
Web Team
April 2, 2021
இந்த தேர்தலோடு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்: அமைச்சர் சி.வி.சண்முகம் சூளுரை
By
Web Team
April 1, 2021
அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!
By
Web Team
March 31, 2021