தற்போது துருக்கியில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 10,000 மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருப்பாதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஏற்பட்ட மூன்றாம் நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 5.5 ஆகும். ஏற்கனவே 7.8, 7.5 போன்ற இரண்டு கடுமையான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இப்பொது 5.5 அளவு ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.