News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

தருமபுரி அருகே இளைஞரை அடித்து கொலை: 3 பேர் கைது

Web Team by Web Team
July 8, 2019
in செய்திகள், மாவட்டம்
Reading Time: 1 min read
0
தருமபுரி அருகே இளைஞரை அடித்து கொலை: 3 பேர் கைது
Share on FacebookShare on Twitter

தருமபுரி அருகே இளைஞரை அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய 3 கொலையாளிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 12ம் தேதி தருமபுரி அருகேயுள்ள தண்டவாளத்தில் இளைஞரின் உடல் சடலமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை செய்தனர். கொலை செய்யப்பட்டவர் நிம்மக்குறை கிராமத்தை சேர்ந்த சசிக்குமார் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, கொலையாளிகள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். மடிக்கணினி மற்றும் செல்போனிற்காக அவரை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, 3 பேரும் தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: இளைஞர் கொலை
Previous Post

மாநிலங்களவை தேர்தல்: வைகோவிற்கு மாற்று வேட்பாளரை திமுக களமிறக்கியது

Next Post

ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கூடுதல் சேமிப்பு கிடங்கு: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

Related Posts

No Content Available
Next Post
ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கூடுதல் சேமிப்பு கிடங்கு: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கூடுதல் சேமிப்பு கிடங்கு: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version