வரும் 2021 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. இதில் 2021ல் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த தகவலை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கோரிய சலுகைகள் குறித்த முடிவுகள் எடுக்க மத்திய அரசு இத்தகைய கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதிகளின் அடிப்படையில் கணக்கெடுப்புகளை தவிர்க்கும் நோக்கத்தில் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிக உயர்ந்த வடிவமைப்புகள் மற்றும் தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
2021 ல் நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: டெல்லியில் கூட்டம்மக்கள் தொகை கணக்கெடுப்புராஜ்நாத் சிங்
Related Content
எல்லை உடன்படிக்கைகளை சீனா மீறியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு!
By
Web Team
September 17, 2020
மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
By
Web Team
December 24, 2019
பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் ராஜ்நாத் சிங்
By
Web Team
October 11, 2019
இந்தியாவின் எல்லைகள் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய அனுமதி: ராஜ்நாத் சிங்
By
Web Team
September 18, 2019
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு
By
Web Team
August 3, 2019