200 கி.மீ தூரம் பயணிக்கும் அரசுப் பேருந்துகளில் இனி முன்பதிவு செய்யலாம்! இன்று முதல் அமல்!

அரசு விரைவுப் பேருந்துகளில் உள்ளது போல 200 கி.மீ தூரம் பயணம் செல்லக்கூடிய பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று முதல் இந்த பயணிக்கும் வசதி அமலுக்கு வருகிறது. TNSTC.in என்கிற ஆன்லைன் முகவரிக்கு சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தமிழகப் போக்குவரத்து துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Exit mobile version