கொல்லிமலைப் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 20 குழந்தைகள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கொல்லிமலையில் குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தவும், பிறப்பு சான்றிதழ் ஆவணங்களை சரிப்பார்க்கவும் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட தாய் சேய் நல அலுவலர் தேவி தலைமையில் 15 பகுதிநேர செவிலியர்கள் கொண்ட சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொல்லிமலையில் 20 குழந்தைகள் விற்கப்பட்டது அம்பலம்
-
By Web Team
- Categories: செய்திகள், தமிழ்நாடு
- Tags: baby salekollimalai
Related Content
பணத்துக்காக குழந்தை விற்பனை - "கடத்தல் நாடகமாடிய தாய்"
By
Web Team
December 1, 2021
குழந்தைகளை வித்துட்டோம்! பணத்த எப்படி பிரிச்சுக்குறது??
By
Web Team
August 26, 2021
திருச்சியில் சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த 8 பேர் கைது
By
Web Team
February 12, 2020
16 வயதில் இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தை விற்பனை?
By
Web Team
August 30, 2019