நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசன், ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளது. அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் சீசன், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கவுள்ளது. சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். எனவே, அவர்களை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளன.
2வது சீசன் – தயார் நிலையில் தாவரவியல் பூங்கா
-
By Web Team
- Categories: செய்திகள், தமிழ்நாடு
- Tags: 2-வது சீசன்தாவரவியல் பூங்காநீலகிரி
Related Content
நீலகிரி அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட புதுமணத்தம்பதி!
By
Web Team
October 8, 2020
நீலகிரியில் அதிகரித்த சுற்றுலாப்பயணிகள் வருகை -விற்பனைக்குத் தயாராகும் அலங்காரச் செடிகள்
By
Web Team
September 26, 2020
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
By
Web Team
September 22, 2020
வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரியில் 54 இடங்களில் மண் சரிவு
By
Web Team
October 20, 2019
நீலகிரியில் 2-வது சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
By
Web Team
September 15, 2019