இரண்டு வார காலமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில், இந்திய அணி 572 வீரர், வீராங்கனைகளுடன் பங்கேற்றது. சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களுடன் வென்று பதக்கப்பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளனர். தடகளத்தில் அதிகபட்சமாக 7 தங்கம் உள்பட 19 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது., துப்பாக்கி சுடுதல் 9 பதக்கங்களும், ஸ்குவாஷ் பிரிவில் 5 பதக்கங்களும் கிடைத்துள்ளன. சீனாவில் 2010ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 14 தங்கம் உள்பட 65 பதக்கங்கள் வென்றதே ஒரு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்தது. அதைவிட இப்போது கூடுதலாக 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, உலகம், செய்திகள், விளையாட்டு
- Tags: ஆசிய விளையாட்டு போட்டிஇன்றுடன் நிறைவு
Related Content
ஆசிய போட்டியில் பதக்கம்: கோமதி மாரிமுத்து, ஆரோக்கிய ராஜீவிற்கு தமிழக அரசு ஊக்கத்தொகை
By
Web Team
May 2, 2019
தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து
By
Web Team
September 2, 2018
ஆசிய விளையாட்டு : குத்துச்சண்டையில் இந்திய வீரர் தங்கம்
By
Web Team
September 1, 2018
தமிழக வீரர் ஆரோக்கிய ராஜுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை
By
Web Team
August 29, 2018
ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா
By
Web Team
August 28, 2018