தமிழகம் முழுவதும் நாளை பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுதேர்வானது தொடங்க உள்ளது. நாளை மறுநாள் (14.03.2023) பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் இது வாழ்வின் முக்கியமான கட்டம். இந்தத் தேர்வினை சரிவர கையாண்டு அனைவரும் வெற்றி வாகை சூடும் வண்ணம் பதட்டங்கள் இல்லாமல் எழுத வேண்டும். இந்தத் தேர்வுதான் அவர்களின் எதிர்கால படிப்பு என்னவாக இருக்கவேண்டும் என்பதினை முடிவு செய்யும் தேர்வு. பன்னிரெண்டாம் வகுப்பினை சேர்ந்த 8.5 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுத ஆயத்தமாகி உள்ளனர். மேலும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் 7.8 லட்சம் பேர் இதனை எழுத உள்ளார்கள்.
நாளைத் தொடங்குகிறது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: 12th standardannual examinationTamilnadu
Related Content
பெண்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற அதிமுக! பெண்கள் இழிவுபடுத்தும் திமுக அரசு!
By
Web team
September 22, 2023
தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு! ஊட்டச்சத்து குறைபாட்டால் 25% குழந்தைகள் பாதிப்பு!
By
Web team
September 4, 2023
தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்! துரித நடவடிக்கை எடுக்குமா விடியா அரசு?
By
Web team
August 24, 2023
அப்போ இம்புட்டு நாளா கஞ்சாவ அழிச்சிட்டோம்னு சொன்னது பொய்யா கோபால்!
By
Web team
August 12, 2023