பீகார் மாநிலம் நாலந்தாவில் உள்ள தொல்வியல் ஆய்வு மையத்தில் இருந்து 57 ஆண்டுகளுக்கு முன்பு பழைமை வாய்ந்த புத்தர் சிலை ஒன்று கடத்தப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில் லண்டனில் இருந்து தற்போது அந்தச் சிலை மீட்கப்பட்டுள்ளது. 1961ஆம் ஆண்டு புத்தர் சிலை இங்கிலாந்துக்கு கடத்தி செல்லப்பட்டதாக லண்டன் காவல்துறையினர் தெரிவித்தனர். புத்தர் சிலை விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
12ஆம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை இங்கிலாந்தில் மீட்பு
-
By Web Team
- Categories: TopNews, உலகம், செய்திகள்
- Tags: இங்கிலாந்துபுத்தர் சிலை
Related Content
யூரோ கோப்பையை தட்டித்தூக்கிய இத்தாலி - இங்கிலாந்தின் கனவை தகர்த்தது
By
Web Team
July 12, 2021
ஐரோப்பிய யூனியன், துருக்கி, இங்கிலாந்து பயணிகளுக்கு இந்தியா வர தடை: மத்திய அரசு
By
Web Team
March 17, 2020
அமெரிக்கா - இங்கிலாந்து உறவில் எந்த பிரச்சனையும் ஏற்படாது: கிம் டர்ரோச்
By
Web Team
July 10, 2019
இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் இங்கிலாந்து பின்னடைவு
By
Web Team
June 24, 2019
பொருளாதார வளர்ச்சி நாடுகள் பட்டியல்: இந்தியா 5-வது இடத்தை பிடித்து சாதனை
By
Web Team
January 21, 2019