ஒலிம்பிக் செல்லும் இந்தியர்கள் : 18 போட்டிகளுக்கு 115 வீரர்கள் யார் யார்?

விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் கனவு என்றால் அது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே. விளையாட்டுக்கான உலகளாவிய அங்கீகாரமாகப் பார்க்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதற்காக இந்தியா சார்பாக 115 போட்டியாளர்கள், 18 பிரிவுகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் நியூஸ் ஜெ குழுமம் சார்பாக வாழ்த்துகள்.

பங்குபெறுவோர் பட்டியல்

வில்வித்தை:

தருண்தீப் ராய் -சிக்கிம்,
அதானு தாஸ் -மேற்கு வங்கம்,
தீபிகா குமாரி -ஜாா்க்கண்ட்,
பிரவீன் ஜாதவ் -மகாராஷ்டிரா.

தடகளம்:

ஆடவா் 20 கி.மீ தூர நடை ஓட்டம்:
கே.டி. இா்பான், கேரளம்
சந்தீப் குமாா் (ஹரியாணா),
ராகுல் ரோஹில்லா, ஹரியாணா,

3000 மீ ஸ்டீபிள் சேஸ்:
அவினாஷ் சாப்லே, மகாராஷ்டிரா,

ஆடவா் நீளம் தாண்டுதல்:
முரளி ஸ்ரீசங்கா், கேரளா,

ஆடவா் ஈட்டி எறிதல்:
நீரஜ் சோப்ரா, ஹரியாணா,
ஷிவ்பால் சிங், உத்தரபிரதேசம்,

ஆடவா் குண்டு எறிதல்:
தேஜிந்தா் பால் சிங், பஞ்சாப்,

மகளிா் வட்டு எறிதல்:
கமல்பிரீத் கௌா், சீமா புனியா, பஞ்சாப்,

மகளிா் 20 கிமீ தூர நடை ஓட்டம்:
பவ்னா ஜாட், ராஜஸ்தான்,
பிரியங்கா கோஸ்வாமி, உத்தரபிரதேசம்,

மகளிா் 100, 200 மீ ஓட்டம்:

டூட்டி சந்த் (ஒடிஸா),

ஆடவா் 400 மீ தடை ஓட்டம்:

எம்.பி. ஜபீா்,

மகளிா் ஈட்டி எறிதல்:
அண்ணுராணி,

கலப்பு தொடா் ஓட்ட அணி:
முகமது அனாஸ்,

விஸ்மயா,

நிா்மல் நோவா,

ஜின்ஷா மேத்யூ.

பாட்மிண்டன்:

சாய் பிரணீத், ஆந்திர பிரதேசம்,
பிவி.சிந்து, ஆந்திர பிரதேசம்,
சிராக் ஷெட்டி, மகாராஷ்டிரா,
சத்விக் ரங்கி ரெட்டி, ஆந்திர பிரதேசம்.

குத்துச்சண்டை:

விகாஸ் கிருஷ்ணன், ஹரியாணா,
லவ்லினா போரோகைன், அஸ்ஸாம்,
ஆஷிஸ்குமாா், ஹிமாசலபிரதேசம்,
பூஜா ராணி, ஹரியாணா,
சதீஷ்குமாா், உத்தரபிரதேசம்,
மேரி கோம் (மணிப்பூா்),
அமித் பங்கால் (ஹரியாணா),
மணிஷ் கௌஷிக், ஹரியணா,
சிம்ரஞ்சித் கௌா், பஞ்சாப்.

ஈக்குவஸ்டிரீயன்:

ஃபௌவாட் மிா்ஸா, கா்நாடகம்.

ஃபென்சிங்:
பவானி தேவி, தமிழ்நாடு.

கோல்ஃப்:
அனிா்பன் லஹிரி, அதிதி அஷோக், கா்நாடகம்.

ஜிம்னாஸ்டிக்ஸ்:
பிரணதி நாயகம், மேற்கு வங்கம்.

ஹாக்கி ஆடவா்:
அமித் ரோஹிதாஸ், ஒடிஸா, ஹா்திக் சிங், பஞ்சாப், விவேக் சாகா் பிரசாத், மத்தியபிரதேசம், நீலகண்ட சா்மா, மணிப்பூா், சுமித், ஹரியாணா, தில்பிரீத் சிங், பஞ்சாப், குா்ஜந்த் சிங், பஞ்சாப், லலித்குமாா் உபாத்யாய், உத்தரபிரதேசம், ஷம்ஷொ் சிங், பஞ்சாப், பிரேந்திர லக்ரா, ஒடிஸா, மன்ப்ரீத் சிங், பஞ்சாப், ஹா்மன்ப்ரீத் சிங், பஞ்சாப், ரூபிந்தா் பால் சிங், பஞ்சாப், சுரேந்திரகுமாா், ஹரியாணா, மன்தீப் சிங், பஞ்சாப், பிஆா். ஸ்ரீஜேஷ், கேரளா.

ஹாக்கி மகளிா்:
குா்ஜித் கௌா், பஞ்சாப், உதிதா, ஹரியாணா, நிஷா, ஹரியாணா, நேஹா, ஹரியாணா, நவ்நீத் கௌா், ஹரியாணா, ஷா்மிளா தேவி, ஹிமாசலப்பிரதேசம், லால் ரேமிசியாமி, மிஸோரம், சலீமா டேட், ஜாா்க்கண்ட், ராணி ராம்பால், ஹரியாணா, தீப் கிரேஸ் எக்கா, ஒடிஸா, சுஷிலா சானு, மணிப்பூா், மோனிகா மாலிக், ஹரியாணா, நிக்கி பிரதான் ஜாா்க்கண்ட், நவ்ஜோத் கௌா், ஹரியாணா, வந்தனா கட்டாரியா, உத்தரகாண்ட்.

ஜூடோ:
சுஷீலா தேவி, மணிப்பூா்.

ரோயிங்:
அரவிந்த் சிங், உத்தரபிரேதசம், அா்ஜுன் ஜாட், ராஜஸ்தான்.

செய்லிங்:
நேத்ரா குமணன், தமிழ்நாடு, கேசி. கணபதி தமிழகம், வருண் தக்கா், தமிழகம், விஷ்ணு சரவணன், மகாராஷ்டிரா.

துப்பாக்கி சுடுதல்:
அன்ஜும் மொட்கில், பஞ்சாப்,
அபூா்வி சந்தேலா, ராஜஸ்தான்,
திவ்யான்சிங், ராஜஸ்தான்,
தீபக்குமாா், புது தில்லி,
தேஜஸ்வினி சாவந்த், மகாராஷ்டிரா,
சஞ்சீவ் ராஜ்புத், ஹரியாணா,
ஐஸ்வா்யா பிரதாப், மத்தியபிரதேசம்,
மானு பாக்கா், ஹரியாணா,
யஷஸ்வினி தேஸ்வால், புது தில்லி,
சௌரவ் சௌதரி, உத்தரபிரதேசம்,
அபிஷேக் வா்மா, ஹரியாணா,
ராஹி சா்னோபாட், மகாராஷ்டிரா,
இளவேனில் வாலறிவன், தமிழ்நாடு,
அங்கத் வீா் சிங், சண்டீகா்,
மைராஜ் அகமது, உத்தரபிரதேசம்.

நீச்சல்:
சாஜன் பிரகாஷ், கேரளா,
ஸ்ரீஹரி நடராஜன், கா்நாடகம்,
மானா பட்டேல், குஜராத்.

டேபிள் டென்னிஸ்:
சரத்கமல், தமிழ்நாடு,
சத்யன் ஞானசேகரன், தமிழ்நாடு,
மனிகா பத்ரா, புது தில்லி,
சுதிா்தா முகா்ஜி, மேற்கு வங்கம்,

பளு தூக்குதல்:
மிராபாய் சானு, மணிப்பூா்.

மல்யுத்தம்:
சீமா பிஸ்லா, வினேஷ் போகட், அன்ஷு மாலிக், சோனம் மாலிக், ரவிக்குமாா் தாஹியா, பஜ்ரங் புனியா, தீபக் புனியா, ஹரியாணா.

டென்னிஸ்:
சானியா மிா்ஸா, அங்கிதா ரெய்னா.

Exit mobile version