News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

இயந்திர நடவால் ஏக்கருக்கு 10 மூட்டை நெல் அதிகம் கிடைக்கிறது: விவசாயிகள் மகிழ்ச்சி

Web Team by Web Team
April 22, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
இயந்திர நடவால் ஏக்கருக்கு 10 மூட்டை நெல் அதிகம் கிடைக்கிறது: விவசாயிகள் மகிழ்ச்சி
Share on FacebookShare on Twitter

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், இயந்திரம் மூலம் நடப்படும் நடவால், ஏக்கருக்கு 10 மூட்டை நெல் அதிகமாக கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, மருங்கூர், கீரனூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், குறுவை சாகுபடிக்கான நடவு நடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள், கூலி ஆட்களை கொண்டு நாற்று நடும் பணியை வெகுவாக குறைத்துக் கொண்டு, இயந்திரம் மூலம் நடவு செய்யும் பணியை மேற்கொள்கின்றனர்.

இதனால், வேலை எளிதாகவும், குறைந்த செலவிலும் முடிவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், இயந்திர நடவு மூலம் ஏக்கருக்கு 10 மூட்டை நெல் அதிகமாக கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Tags: நெல் நடவுவிவசாயிகள்
Previous Post

இலங்கைக்கு சென்ற ஜேடிஎஸ் கட்சியைச் சேர்ந்த 7 பேர் மாயம்

Next Post

ஓசூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது டெம்போ மோதி விபத்து

Related Posts

அதிகாரிகளின் அலட்சியம் – விவசாயிகளுக்கு கொரோனா பரவும் அபாயம்
TopNews

அதிகாரிகளின் அலட்சியம் – விவசாயிகளுக்கு கொரோனா பரவும் அபாயம்

June 15, 2021
முறைகேட்டை தட்டிக்கேட்ட விவசாயிகள் மீது புகார்
TopNews

முறைகேட்டை தட்டிக்கேட்ட விவசாயிகள் மீது புகார்

June 9, 2021
முழு ஊரடங்கு எதிரொலி – நஷ்டத்தில் தர்பூசணி விவசாயிகள்
TopNews

முழு ஊரடங்கு எதிரொலி – நஷ்டத்தில் தர்பூசணி விவசாயிகள்

May 24, 2021
விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்: விவசாயிகள் நன்றி
TopNews

விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்: விவசாயிகள் நன்றி

April 1, 2021
6ஆம் சுற்று பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லை – விவசாயிகள்
TopNews

6ஆம் சுற்று பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லை – விவசாயிகள்

December 6, 2020
கனமழை அறிவிப்பு – பயிர்களை காப்பீடு செய்ய வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
TopNews

கனமழை அறிவிப்பு – பயிர்களை காப்பீடு செய்ய வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

November 22, 2020
Next Post
ஓசூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது டெம்போ மோதி விபத்து

ஓசூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது டெம்போ மோதி விபத்து

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version