தமிழகத்தில் 1 கோடியே 66 லட்சம் வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் துவங்கியது. கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் உள்ள 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்களில் 1 கோடியே 66 லட்சத்து 48 ஆயிரத்து 608 பேர், தங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்தத் தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
Discussion about this post