வரும் 23,24ல் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடைபெறும்

தமிழகத்தில் வரும் 23, 24ம் தேதிகளில், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய முகாம் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் 100 சதவீதம் வாக்கை பதிவு செய்யவேண்டும் என்றும், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்றும் உறுதிப்பட கூறினார். 

Exit mobile version