வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்டு 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தநிலையில், மத்திய நிதியமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரி செலுத்துவது குறித்த தெளிவான விளக்கம், காலதாமத்திற்கு அபராத கட்டணம் ஆகியவை தொடர்பாக வருமான வரி தாக்கல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வருமான வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 71 விழுக்காடு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5 கோடியே 42 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 71 %
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: நிதியமைச்சகம்வருமான வரி தாக்கல்
Related Content
வேளாண் சட்டத்தில் உள்ள சிறப்புகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!
By
Web Team
October 6, 2020
கடந்த செப்டம்பரை விட இந்த செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் அதிகம் - மத்திய நிதியமைச்சகம் தகவல்
By
Web Team
October 2, 2020
வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிப்பு: மத்திய நிதியமைச்சர்
By
Web Team
March 25, 2020
நேற்று ஒரே நாளில் 49.29 லட்சம் பேர் வருமான வரி தாக்கல்
By
Web Team
September 1, 2019
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு
By
Web Team
July 24, 2019