வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்திருந்தது. ஆனால் ஆன்லைன் மூலம் வருமான வரித் தாக்கல் செய்யும் போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கால நீட்டிப்பு செய்யப்பட்டு, ஆகஸ்டு 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. மொத்த வருமானம் 5 லட்சத்துக்கும் மிகாமல் உள்ளவர்கள் 31 ஆம் தேதிக்கு பிறகு தாக்கல் செய்தால் அபராதமாக 1000 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் 5000 ரூபாய் அபராதமாகவும், 5 லட்சத்தையும் தாண்டி அதிகமாக செலுத்துவோர் 10 ஆயிரம் ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் என வருமான வருவரித்துறை எச்சரித்துள்ளது. வரி செலுத்துவோர் அனைவரும் வருமான வரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வரும் 31ஆம் தேதி கடைசி நாள்
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள், தமிழ்நாடு
- Tags: 31ஆம் தேதி கடைசி நாள்வருமான வரித்துறை
Related Content
வேலம்மாள் கல்வி குழும நிறுவனங்களில் 2-வது நாளாக சோதனை
By
Web Team
January 22, 2020
கல்கி பகவான் ஆசிரமத்தில் வருமான வரித்துறை மீண்டும் சோதனை
By
Web Team
November 21, 2019
கல்கி ஆசிரமங்களில் சோதனை: ரூ.500 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு
By
Web Team
October 19, 2019
சித்தூர் அருகே கல்கி ஆசிரமத்தில் 2-வது நாளாக சோதனை
By
Web Team
October 17, 2019
தமிழகம் முழுவதும் 17 நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறை சோதனை
By
Web Team
October 13, 2019