டீசல் விலையேற்றம் மீனவர்களை கடுமையாக பாதித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக மீனவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி, இன்று நடைபெற்று வரும் பாரத் பந்தில் பங்கேற்றுள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ராமநாதபுரம், நாகை, கடலூர், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று, புதுச்சேரி மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், ஆயிரக் கணக்கான விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கான மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால், மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்புக்கு தமிழக மீனவர்கள் ஆதரவு
-
By Web Team

Related Content

சுருக்குமடி வலை விவகாரம்: அரசைப் புறக்கணிக்கும் மீனவர்கள்
By
Web Team
July 19, 2021

டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிப்பு - மீனவர்கள் வேதனை
By
Web Team
July 5, 2021

மளிகை, காய்கறி போல மீன் விற்பனைக்கும் அனுமதி வேண்டும் - மீனவர் சங்கம் கோரிக்கை
By
Web Team
June 4, 2021

வயிற்றில் அடித்த திமுகவினர் - மீனவர்கள் வேதனை
By
Web Team
May 24, 2021

தமிழக மீனவர்கள் 40 பேர் விடுவிப்பு - இலங்கை அரசு உத்தரவு!
By
Web Team
March 26, 2021