வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த இருதினங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகசென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன்காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் தலா 5 செட்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.இதேபோல், அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது
மிதமான மழைக்கு வாய்ப்பு
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: மிதமான மழைக்கு வாய்ப்புவானிலை ஆய்வு மையம்
Related Content
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்
By
Web Team
October 6, 2020
14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
By
Web Team
September 27, 2020
மதுரை, திருச்சி உட்பட 6 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் : வானிலை ஆய்வு மையம்
By
Web Team
May 25, 2020
தமிழகம், புதுவையில் வரும் 22ம் தேதி வரை மிதமான மழை பெய்யும்: வானிலை மையம்
By
Web Team
December 19, 2019
தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
By
Web Team
November 13, 2019