தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் பற்றாக்குறை பருவமழை பெய்துள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவில் மொத்தமுள்ள 125 மாவட்டங்களில் 54 மாவட்டங்களில் பற்றாக்குறையான மழையும் 2 மாவட்டங்களில் மிகப்பற்றாக்குறையான மழையும் பெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்தியாவில் உள்ள 31 அணைகளில் 76 சதவீதம் மட்டுமே நீர்மட்டம் உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை பொய்த்ததில் தமிழகம் முதலிடம்
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள், தமிழ்நாடு
- Tags: இந்திய வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழைபாதிக்கப்பட்ட மாநிலம்
Related Content
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி
By
Web Team
November 18, 2020
இயல்பை விட 24% கூடுதல் மழை; கடந்தாண்டு நிலவரம் என்ன? - சிறப்பு தொகுப்பு!
By
Web Team
October 4, 2020
'மகா புயல்' குஜராத்தில் நாளை கரையைக் கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
By
Web Team
November 6, 2019
அவலாஞ்சியில் ஒரே நாளில் பெய்த வரலாறு காணாத மழைப்பொழிவு
By
Web Team
August 10, 2019
தென்மேற்கு பருவமழையால் பாலருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
By
Web Team
July 26, 2019