ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு எழுத்துப் பூர்வாமாக பதில் அளித்துள்ள நளினி, 28 ஆண்டுகளாக அனுபவித்த வலியை மறக்க விருப்புவதாக குறிப்பிட்டுள்ளார். தாங்கள் விடுதலை செய்யப்படுவது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், மாநில அரசின் உரிமை பாதுகாக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். சிறையில் இருந்து விடுதலை ஆனதும் மகளுடன் வசிக்க விரும்புவதாகவும் நளினி தெரிவித்துள்ளார்
மகளுடன் வாழ விரும்புகிறேன் -நளினி
-
By Web Team

- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: நளினிராஜீவ் காந்தி கொலை
Related Content
ராஜீவ் கொலை வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தள்ளுபடி
By
Web Team
March 11, 2020
பரோல் முடிந்ததால் வேலூர் சிறைக்கு திரும்பினார் நளினி
By
Web Team
September 15, 2019
சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நளினி கையெழுத்திட்டார்
By
Web Team
July 26, 2019
சிறையிலிருந்து 30 நாள்கள் பரோலில் வெளியே வந்தார் நளினி
By
Web Team
July 25, 2019
நளினிக்கு ஒரு மாத காலத்திற்கு பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
By
Web Team
July 5, 2019