குற்றங்களை கட்டுப்படுத்தவும் பொது அமைதியை பேணுவதற்காகவும் சென்னையில் உள்ள பொதுக்கட்டிடங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நகர, பெருநகர சட்டவிதி 2012-ன் படி சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயமாகிறது என்றும் சிசிடிவி கேமரா பொருத்த தவறும் பட்சத்தில் வியாபார உரிமம் ரத்து செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுக்கட்டிடங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் -காவல்துறை
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: காவல்துறை ஆணையர் பாராட்டுசிசிடிவி கேமராபொதுக்கட்டிடங்கள்
Related Content
சிசிடிவி கேமராவால் 50% குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது: சென்னை காவல் ஆணையர்
By
Web Team
August 28, 2019
ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது குறித்து ஆய்வு செய்ய உத்தரவு
By
Web Team
August 1, 2019
சென்னையில் சிசிடிவி கண்காணிப்பு இருப்பதால் 50% குற்றங்கள் குறைந்துள்ளன
By
Web Team
July 13, 2019
ஈரோடு நகரில் அதிநவீன கேமராக்கள் பொருத்த முடிவு
By
Web Team
June 12, 2019
குற்ற சம்பவங்களை கண்டறிய பயன்படும் சிசிடிவி கேமராவின் பங்கு குறித்த ஒரு தொகுப்பு
By
Web Team
May 16, 2019