வரலாறு காணாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக பெட்ரோல் ,டீசல் விலை நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.இதனால் அத்தியவாசிய பொருட்களின் விலை மற்றும் வாகன கட்டணங்கள அதிகரித்து வருவதால், சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் சென்னயில் பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 87 ரூபாய் 33 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிது. டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து 79 ரூபாய் 79 காசுகளுக்கு விற்கப்படுகிறது.