ஆந்திர தலைநகர் அமராவாதியில் தெலுங்குதேச கட்சி உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,பணமதிப்பு நீக்கம் ஒரு பேரழிவைப் போன்று எல்லோரையும் ஆட்டிப்படைத்துவிட்டதாகவும், காகித நோட்டுக்களைவிட டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு அதிக செலவாகிறது என குற்றம்சாட்டினார்.எனவே 2000 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு அப்போது கோரிக்கை விடுத்தார்.
பிரதமருக்கு தொடர்ந்து நெருக்கடி! புதிய குற்றச்சாட்டு பகீர் ரகம்!
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: ஆலோசனைக் கூட்டம்சந்திரபாபு நாயுடு
Related Content
மாலைநேர மருத்துவ முகாம்களில் 1,107 பேர் பயனடைந்துள்ளனர் - அமைச்சர் வேலுமணி
By
Web Team
October 13, 2020
சந்திரபாபு நாயுடுவின் முன்னாள் உதவியாளர் வீட்டில் அதிரடி சோதனை: ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு
By
Web Team
February 14, 2020
அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று முதல் நடைபெறுகிறது
By
Web Team
February 10, 2020
சட்ட விரோதமான இடத்தில் கட்டிடம்; சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ்
By
Web Team
June 28, 2019
ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியின் மரணம் கொலை வழக்காக மாற்றம்
By
Web Team
March 15, 2019