2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த பாஜக அரசு தீவிரம் காட்டியது. நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுவதால், அரசு பணம் பல ஆயிரம் கோடி ரூபாய் வீணாகிறது என்றும் மத்திய அரசு கூறி வந்தது. அதன்படி, நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தவும், பாஜக திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அட்டவணைப்படி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக முடிவு செய்துள்ளது. இதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உறுதிப்படுத்தி உள்ளார்
பாஜக.வின் முடிவில் மாற்றம்
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: நாடாளுமன்ற தேர்தல்பாஜக.வின் முடிவில் மாற்றம்
Related Content
மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி மாற்றப்படுமா?: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
By
Web Team
March 22, 2019
வடலூரில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு
By
Web Team
March 17, 2019
மக்களவை தேர்தலையொட்டி சட்ட விரோத பணப் பரிமாற்றத்தை தடுக்க நடவடிக்கை
By
Web Team
March 12, 2019
சென்னை ரிப்பன் மாளிகையில், தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
By
Web Team
March 11, 2019
மதுரையில் மக்களவை தேர்தலை ஒத்தி வைக்கக்கோரி முறையீடு
By
Web Team
March 11, 2019