திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர், தலைமை குற்றவியல் நீதிபதி நம்பி பழனி ஆகியோர் தலைமையில் தண்டாயுதபாணி கோயிலில் ஆய்வு நடத்தப்பட்டது. கோயிலில் தாயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் வைக்கப்பட்டுள்ள கிடங்கு, பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் விரைவில் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
பழனி கோயிலில் 2 நீதிபதிகள் கொண்ட குழு ஆய்வு
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: 2 நீதிபதிகள்இந்திய வானிலை ஆய்வு மையம்திண்டுக்கல்பழனி கோயில்
Related Content
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்!
By
Web Team
January 12, 2021
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
By
Web Team
October 6, 2020
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
By
Web Team
September 22, 2020
புதிய மருத்துவக்கல்லூரி ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
By
Web Team
March 14, 2020
திண்டுக்கல்லில், புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் இன்று அடிக்கல்
By
Web Team
March 14, 2020