அங்கு தென்னை, கேழ்வரகு, முருங்கை, சோளம் உள்ளிட்ட பல்வேறு விவசாயங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுக்குள் இருந்த ஏராளமான குரங்குகள் அங்கு படையெடுத்துள்ளன. இவை விவசாய பயிர்களை முற்றிலும் சேதமாக்கி வருவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தேங்காய் பிஞ்சுகளை பறித்து வீணாக்கும் குரங்குகள், சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் கடித்து சேதமாக்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குரங்குகளை அங்கிருந்து விரட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படையெடுக்கும் குரங்குகள்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: அட்டகாசம்குரங்குகள்திண்டுக்கல்
Related Content
பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயிலிருந்து பயோ டீசல் தயாரிக்கும் திட்டம் தொடக்கம்!
By
Web Team
January 12, 2021
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
By
Web Team
October 6, 2020
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
By
Web Team
September 22, 2020
புதிய மருத்துவக்கல்லூரி ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
By
Web Team
March 14, 2020
திண்டுக்கல்லில், புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் இன்று அடிக்கல்
By
Web Team
March 14, 2020