முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு உடனே முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்தநிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 7 பேரின் விடுதலை குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
-
By Web Team
Related Content
உதயநிதிக்காக தங்கம் தென்னரசை பலிகொடுத்த திமுக?
By
Web Team
May 6, 2021
டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க உத்தரவு
By
Web Team
October 16, 2019
புவனகிரியில் குளத்தை தூர்வாரிய அரசிற்கு பொதுமக்கள் நன்றி
By
Web Team
September 25, 2019
தொழிலாளர் பணிநிலைக்கான புதிய சட்ட மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல்
By
Web Team
July 11, 2019
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
By
Web Team
January 2, 2019