தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் , கடந்த வாரம் தாமிரபரணியில் வெள்ளம் ஏற்பட்ட போது , அந்த தண்ணீரை குளங்களுக்கு அனுப்பவில்லை என்று புகார் தெரிவித்தனர். இதனால், உபரி நீர் கடலில் கலந்ததாக குற்றம்சாட்டிய அவர்கள், ஸ்ரீவைகுண்டம் மற்றும் முக்காணி பகுதிகளில் தடுப்பணையும், கதவணையும் கட்டினால் வெள்ள நீரை சேமிக்கலாம் என்று தெரிவித்தனர்.
தாமிரபரணியில் தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: கோரிக்கைதடுப்பணைகள்தாமிரபரணிவிவசாயிகள்
Related Content
அதிகாரிகளின் அலட்சியம் - விவசாயிகளுக்கு கொரோனா பரவும் அபாயம்
By
Web Team
June 15, 2021
முறைகேட்டை தட்டிக்கேட்ட விவசாயிகள் மீது புகார்
By
Web Team
June 9, 2021
தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
By
Web Team
May 26, 2021
முழு ஊரடங்கு எதிரொலி - நஷ்டத்தில் தர்பூசணி விவசாயிகள்
By
Web Team
May 24, 2021
விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்: விவசாயிகள் நன்றி
By
Web Team
April 1, 2021