இந்தோனியாவில் உள்ள ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்போட்டியில் தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவ் வெள்ளி பதக்கம் வென்றார். அவருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 30 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளார். மேலும் அவர் பல வெற்றிகளை பெற வேண்டும் எனவும் தனது கடிதத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 400 மீட்டர் ஆடவருக்கான தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீர ர் தருண் அய்யசாமிக்கு நேற்று 30 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக வீரர் ஆரோக்கிய ராஜுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, உலகம், செய்திகள், விளையாட்டு
- Tags: ஆசிய விளையாட்டு போட்டிஆரோக்கிய ராஜுதமிழக வீரர்ரூ.30 லட்சம்
Related Content
ஆசிய போட்டியில் பதக்கம்: கோமதி மாரிமுத்து, ஆரோக்கிய ராஜீவிற்கு தமிழக அரசு ஊக்கத்தொகை
By
Web Team
May 2, 2019
இளையோர் ஒலிம்பிக் - மும்முறை நீளம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீரர் அசத்தல்
By
Web Team
October 18, 2018
தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து
By
Web Team
September 2, 2018
18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு
By
Web Team
September 2, 2018
தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் அனுப்பிய வாழ்த்து
By
Web Team
September 1, 2018