தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவுவதோடு, வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் , புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, வானிலை
- Tags: 2 நாட்கள்தமிழகம்புதுச்சேரிமழை பெய்யும்வானிலை
Related Content
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படாது என அறிவிப்பு
By
Web Team
July 15, 2021
இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
By
Web Team
July 12, 2021
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
By
Web Team
July 7, 2021
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
By
Web Team
July 5, 2021
புதுவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவிஏற்பு
By
Web Team
May 25, 2021