தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவுவதோடு, வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post