ரயில் பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் போது 1 ரூபாய் காப்பீடு தொகையாக ரயில்வே நிர்வாகம் வசூலித்து வருகிறது. இ.டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த வசதி உள்ளது.இந்நிலையில் வரும் 1 ஆம் தேதி முதல் பயணிகளின் விருப்பதின் பேரிலே காப்பீடு செய்யப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவில் காப்பீடு வேண்டுமா? வேண்டாமா? என்ற என்ற பகுதி இடம் பெற்றிருக்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. காப்பீடு செய்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் பட்சத்தில் 10 லட்சம் ரூபாயும் காயம் அடையும் பட்சத்தில் 7 லட்சத்து 50 ரூபாயும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
டிக்கெட் முன்பதிவில் காப்பீடு வேண்டுமா? வேண்டாமா?
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள், தமிழ்நாடு
- Tags: இன்சூரன்ஸ் காப்பீடுஐ.ஆர்.சி.டி.சிமுன்பதிவு
Related Content
”கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் வழிமுறையை அரசு துரிதப்படுத்த வேண்டும்”
By
Web Team
June 8, 2021
ரயில்வே இரண்டாவது முன்பதிவு அட்டவணை - 10-ம்தேதி முதல் மீண்டும் அமல்!
By
Web Team
October 7, 2020
முன்பதிவில் சலுகை - தெற்கு ரயில்வேக்கு சுமார் ரூ.5,475 கோடி வருவாய் இழப்பு
By
Web Team
September 17, 2020
பொங்கல் பண்டிகை : சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது
By
Web Team
January 9, 2019
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு!
By
Web Team
October 14, 2018