சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைக்கான டெண்டரை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தஹீல் ரமணி தலைமையிலான அமர்வு, 20ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. 220 கோடி ரூபாய் மதிப்புள்ள சத்துணவு முட்டை டெண்டருக்கு 20ம் தேதிவரை தடை விதித்து நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
சத்துணவு முட்டை டெண்டருக்கு உயர்நீதிமன்றம் தடை
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: இடைக்கால தடைசத்துணவு முட்டைசென்னை உயர்நீதிமன்றம்டெண்டர்
Related Content
அமைச்சர்னா என்ன? சிறப்பு சலுகையெல்லாம் கொடுக்க முடியாது: மாஸ் காட்டும் நீதிமன்றம்
By
Web Team
July 27, 2021
மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி
By
Web Team
July 23, 2021
செல்போன் பேசியபடி விழுந்து இளம்பெண் பலி... தவறுதலா? தனிநபர் வன்மமா?
By
Web Team
July 7, 2021
இப்படியான கட்டடங்கள் கட்டக்கூடாது - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
By
Web Team
July 5, 2021