மகாராஷ்ட்ரா மாநில பாஜக எம்.எல்.ஏ. ராம் கதம் என்பவர், காதலிக்கும் பெண் அதனை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அப்பெண்ணை கடத்தி சென்று, இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவி செய்வதாக பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இதற்காக தனது செல்போன் எண்ணையும் மேடையிலேயே அறிவித்தார். ராம்கதமின் இந்த பேச்ச அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தன்னடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதாக ராம் மற்றொரு வீடியோவை வெளியிட்டார். இருப்பினும் ராம்கதமின் பேச்சுக்கு எதிராக மகளிர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பா.ஜ.க தலைமையை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுபத் சவ்ஜி, ராம் கதமின் நாக்கை வெட்டுவோருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலர்களை கனெக்ட் செய்யும் எம்.எல்.ஏ! வந்தது வினை!
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: BJP MLAMaharashtranoticeநோட்டீஸ்பா.ஜ.க எம்.எல்.ஏ.மகாராஷ்ட்ரா
Related Content
பெண் அதிகாரிகளுக்கு பாலியல் தொல்லை - MP சி.வி சண்முகம் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!
By
Web team
July 26, 2023
புன்னகை தூதரானார் “சச்சின் டெண்டுல்கர்”!
By
Web team
May 30, 2023
இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை!
By
Web team
January 30, 2023
"கர்ப்பிணிகளுக்கு பணி, பதவி உயர்வு கிடையாது" - பாரத ஸ்டேட் வங்கி
By
Web Team
January 29, 2022
"அண்ணா திமுகவை விமர்சிக்க நயினார் நாகேந்திரனுக்கு தகுதியில்லை"
By
Web Team
January 27, 2022