ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் இடையே நடைபெற்ற போட்டியில் 21 தட்டு மாட்டு வண்டியும், 11 வில் வண்டியும் கலந்து கொண்டன. குமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. நாட்டு மாட்டினத்தை காப்பற்றும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும் இந்த போட்டி நடத்தப்பட்டதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.
களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: கன்னியாகுமரிமாட்டு வண்டிப் பந்தயம்
Related Content
கேரளாவிற்கு புகையிலைப் பொருட்கள் கடத்தல் - தி.மு.க. பிரமுகர்கள் தப்பியோட்டம்
By
Web Team
October 8, 2020
விவாகரத்து கேட்ட மனைவிக்கு கத்திக்குத்து - வெளியான பரபரப்பு காட்சிகள்
By
Web Team
October 6, 2020
வசூல் பணத்துடன் மந்திரவாதி ஓட்டம் - உணவின்றி பசுங்கன்று உயிரிழந்த பரிதாபம்
By
Web Team
September 29, 2020
கன்னியாகுமரியில் குவியும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்
By
Web Team
May 17, 2019
கன்னியாகுமரி வாக்குசாவடி மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
By
Web Team
April 17, 2019