மேட்டூர் அணை நிரம்பி காவிரி ஆற்றில் தற்போது 80 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதால், கல்லணையில் இருந்து, காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, விநாடிக்கு 7 ஆயிரத்து 235 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணை கால்வாயில் ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 2 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கொம்பு சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி டெல்டா பகுதிகளில் தண்ணீர் வரத் தொடங்கி உள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கல்லணையில் இருந்து விநாடிக்கு 7,235 கன அடி நீர் திறப்பு
-
By Web Team
Related Content
விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
By
Web team
September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
By
Web team
September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்... நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
By
Web team
September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023