கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டு தீ

இந்த வருடத்தின் மிக பெரும் காட்டுத் தீயாக கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள தீ கருதப்படுகிறது. காட்டுத் தீயில் சிக்கி 90 லட்சம் ஏக்கரில் வளர்ந்திருந்த மரங்கள் கருகி நாசமடைந்துள்ளன. வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மின்கம்பம் சாய்ந்ததால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீ தொடர்ந்து பரவி வருவதால் அதை கட்டுப்படுத்த முடியாமல், தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

Exit mobile version