"ஓசி பஜ்ஜி திமுக" – ஸ்டாலினுக்கு அடுத்த தலைவலி!

தெருவோரம் பஜ்ஜி கடை நடத்தி வரும் ஒரு முதியவரிடம் திமுக கரைவேட்டி கட்டிய ஒருவர் அடாவடியில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அந்த வீடியோ எந்த ஊரில் எடுக்கப்பட்டது, எப்போது எடுக்கப்பட்டது போன்ற தகவல்கள் இல்லை. பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு, காசு கொடுக்காமல் திமுக நிர்வாகி அடாவடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதனை வைத்து, உருவாக்கப்பட்ட ஓசி பஜ்ஜி திமுக என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலானது.

இச்சம்பவத்தை வைத்து திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. அவற்றில் சில மீம்ஸ்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version