உத்தரப்பிரதேசத்தில் நிலநடுக்கம் 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 12:45 மணியளவில் பூமிக்கு அடியில் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக இந்திய புவியியல் அறிவியல் அமைச்சகம்  தெரிவித்துள்ளது. 

 

 

Exit mobile version