ஏழு பேர் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உத்தரவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முக நூலில் பதிவிட்டுள்ள அவர், திமுகவின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருப்பதாக கூறியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக அமைச்சரவையை கூட்டி, ஏழு பேர் விடுதலை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: உச்சநீதிமன்ற உத்தரவுஏழு பேர் விடுதலைமு.க.ஸ்டாலின் வரவேற்புமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி
Related Content
கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான வழக்கு - விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
By
Web Team
November 16, 2020
”வட்டிக்கு வட்டி ரத்து” - உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
By
Web Team
October 15, 2020
தீர்ப்பை மறு ஆய்வு செய்யுங்கள் - உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் மேல்முறையீடு
By
Web Team
October 2, 2020
ராஜிவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத் ரத்னாவை திரும்ப பெற தீர்மானம் : ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை
By
Web Team
December 22, 2018
மேகேதாட்டு அணை குறித்து அறிக்கை தயாரிக்க தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
By
Web Team
December 12, 2018