துரைமுருகன் இடத்தில் டி.ஆர்.பாலு

திமுக முதன்மைச் செயலாளராக இருந்த துரைமுருகன் திமுக பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர். பாலு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version