அண்ணாமலையார் கோவிலுக்கு தங்க ஆபரணங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளஅண்ணாமலையார் கோவிலுக்கு ஆதிசைவ வேளாளர் சங்கம் சார்பில், அண்ணாமலையாருக்கு வில்வ ஆரம் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு செண்பக ஆரம் உள்ளிட்ட 2 கிலோ ஆபரணங்களை வழங்க உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர், தில்லை பாஸ்கர் தெரிவித்துள்ளார். வரும் 1-ம் தேதி வழங்கப்பட உள்ளதாகவும், நகைகளின் ,மொத்த மதிப்பு சுமார் 70 லட்சம் ரூபாய் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார் 

Exit mobile version