News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கிண்டலடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய பாண்டியாவுக்கு ஜாகீர்கான் பதிலடி

Web Team by Web Team
October 9, 2019
in TopNews, கிரிக்கெட், செய்திகள், விளையாட்டு
Reading Time: 1 min read
0
கிண்டலடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய பாண்டியாவுக்கு ஜாகீர்கான் பதிலடி
Share on FacebookShare on Twitter

இந்திய அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் ஜாகீர்கான், தனது 41-வது பிறந்த நாளை திங்கட் கிழமை கொண்டாடினார். சக வீரர்கள் உள்பட ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா, ஜாகீர்கானுக்கு வாழ்த்துக்கள் கூறி கிண்டல் தனமாக ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், உள்ளூர் போட்டியில் ஒன்றில் ஜாகீர்கான் வீசிய வேகப்பந்தை, ஹர்த்திக் பாண்டியா மைதானத்தில் இருந்து சர்வ சாதரணமாக தூக்கி வெளியே அடிக்கிறார். அப்போது, பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜாகீர்கான். நான் இங்கு செய்ததைப் போலவே, நீங்களும் பந்தை அடித்து நொறுக்குவீர்கள் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டார்.

Happy birthday Zak … Hope you smash it out of the park like I did here ??❤️❤️ @ImZaheer pic.twitter.com/XghW5UHlBy

— hardik pandya (@hardikpandya7) October 7, 2019

ஹர்த்திக் பாண்டியாவின் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதை அடுத்து ரசிகர்கள் பலரும், பாண்டியாவுக்கு ட்வீட் செய்து பதிலடி கொடுத்தனர்.

இந்த நிலையில், பாண்டியாவின் ட்விட்டர் பதிவுக்கு, ஜாகீர்கான் கோபம் அடையாமல், அமைதியான முறையில் பதிலளித்துள்ளார். ஹா ஹா ஹா ஹா… வாழ்த்துக்கள் கூறிய பாண்டியாவுக்கு நன்றி. எனது பேட்டிங் திறமை, உங்கள் அளவுக்கு ஒருபோதும் சிறப்பாக இருக்க முடியாது. ஆனால், அந்த போட்டியில் நீங்கள் எதிர்கொள்ளும் அடுத்த பந்து போலவே எனது பிறந்த நாள் நன்றாகவே இருந்தது என்று நினைவுப்படுத்தி ட்வீட் செய்தார்.

Hahahaha….thank you for the wishes @hardikpandya7 my batting skills can never be as good as yours but the birthday was as good as the next delivery you faced from me in this match ? https://t.co/anhQdrUBN7

— zaheer khan (@ImZaheer) October 8, 2019

Tags: ஜாகீர்கான்ஹர்த்திக் பாண்டியா
Previous Post

ஈரோட்டில் ஊராட்சி கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் 90% நிறைவு

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு

Related Posts

லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பாண்டியா
TopNews

லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பாண்டியா

October 9, 2019
Next Post
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version