News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பெசன்ட் நகர் கடற்கரையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

Web Team by Web Team
February 7, 2020
in TopNews, செய்திகள், மாவட்டம்
Reading Time: 1 min read
0
பெசன்ட் நகர் கடற்கரையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது
Share on FacebookShare on Twitter

பெசன்ட் நகர் கடற்கரையில் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட்ட 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் கடந்த 1ஆம் தேதி நள்ளிரவில் பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, பைக் ரேஸில் ஈடுபட்ட அயனாவரம், வியாசர்பாடி, பெரம்பூர் பகுதிகளை சேர்ந்த 16 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 7 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டியது, பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பிரிவின் கீழ் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: பைக் ரேஸ்
Previous Post

காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரின் வெற்றி செல்லும்

Next Post

ஜப்பான் துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

Related Posts

புத்தாண்டின் போது பைக் ரேசுக்கு தடை விதிப்பு
TopNews

புத்தாண்டின் போது பைக் ரேசுக்கு தடை விதிப்பு

December 22, 2018
Next Post
ஜப்பான் துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஜப்பான் துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version